ஸ்டெம் செல் தானம் காரணமாக அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இறுதியாட்டத்தை காண டிக்கெட் https://patrikai.com/england-fan-who-missed-watching-semifinal-due-to-stem-cell-donation-gets-ticket-to-watch-euro-cup-final/ via @[email protected]
#stemcells #EuroFinal #euro2020tickets #EURO2020 #England #Englandtickets #EnglandvsItaly @[email protected] @[email protected] @[email protected]
ஸ்டெம் செல் தானம் காரணமாக அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இறுதியாட்டத்தை காண டிக்கெட்
இங்கிலாந்து கால்பந்து ரசிகர் சாம் அஸ்டலே டென்மார்க் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண டிக்கெட் வைத்திருந்தார். போட்டியன்று ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது எலும்பு மஜ்ஜையை தானம் செய்யவேண்டி இருந்ததால், அன்று அவர் மருத்துவமனையில் இருந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது, இதனை மருத்துமனையில் இருந்தபடி டி.வி.யில் பார்த்து ரசித்த சாம், ஒரு நல்ல போட்டியை நேரடியாக காணும்...