Prince William responds to exciting news amid King Charles' peace talks with Harry.

YouTube
King Charles expresses hope for another 'thrilling encounter' in a significant statement.

YouTube
You fucking what?! A goal already!? #EnglandvsItaly #Euro2020Final

ஸ்டெம் செல் தானம் காரணமாக அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இறுதியாட்டத்தை காண டிக்கெட் https://patrikai.com/england-fan-who-missed-watching-semifinal-due-to-stem-cell-donation-gets-ticket-to-watch-euro-cup-final/ via @[email protected]

#stemcells #EuroFinal #euro2020tickets #EURO2020 #England #Englandtickets #EnglandvsItaly @[email protected] @[email protected] @[email protected]

ஸ்டெம் செல் தானம் காரணமாக அரையிறுதிப் போட்டியைத் தவறவிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இறுதியாட்டத்தை காண டிக்கெட்

  இங்கிலாந்து கால்பந்து ரசிகர் சாம் அஸ்டலே டென்மார்க் அணிக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண டிக்கெட் வைத்திருந்தார். போட்டியன்று ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது எலும்பு மஜ்ஜையை தானம் செய்யவேண்டி இருந்ததால், அன்று அவர் மருத்துவமனையில் இருந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது, இதனை மருத்துமனையில் இருந்தபடி டி.வி.யில் பார்த்து ரசித்த சாம், ஒரு நல்ல போட்டியை நேரடியாக காணும்...

www.patrikai.com

யூரோ கால்பந்து : இறுதி ஆட்டத்தைக் காண வரும் இத்தாலி ரசிகர்களுக்குத் தடை… இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சி https://patrikai.com/euro-cup-final-italy-fans-banned-to-travel-england-southern-co-op-to-send-staff-home-early/ via @[email protected]

#Euro2020 #EnglandvsItaly #ItalyEngland #Italy @[email protected]

யூரோ கால்பந்து : இறுதி ஆட்டத்தைக் காண வரும் இத்தாலி ரசிகர்களுக்குத் தடை… இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சி

யூரோ கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து - இத்தாலி அணிகளுக்கு இடையிலானப் போட்டி வரும் ஞாயிறன்று இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியைக் காண இத்தாலியில் இருந்து இங்கிலாந்து வருவதற்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரிட்டிஷ் அரசு வெளிநாடுகளில் இருந்து லண்டன் வருபவர்கள், 10 நாட்கள் தனிமைப் படுத்தலுக்குப் பின்பே இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி அமலில் உள்ளது. இந்நிலையில்,...

www.patrikai.com