சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள்! விமானத்தில் வீடியோ எடுத்து வெளியிட்ட தயாநிதி மாறன்
https://patrikai.com/self-aware-person-would-not-do-this-dmk-mp-dayanidhi-maran-posted-the-video-on-plane/
#Indigo #EmergencyExit #EmergencyDoor #TejasviSurya @Dayanidhi_Maran@twitter.com @arivalayam@twitter.com
சென்னை: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர வழியை திறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்ய மாட்டார்கள் என, விமான பயனத்தின்போது திமுக எம்.பி. தயாநிதி மாறன், வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பாஜக உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா அண்மையில் தனது விமான பயணத்தின் போது, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அவசர கால கதவை (Emergency Exit Door) திறந்தது சர்ச்சையானது. இதனால், விமானம் சுமார் 2 மணி...