“சொந்த தெலுங்கு இனம்னும் கூட்டணில சேர்த்து பத்து இடம் கொடுத்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அத பாக செய்துன்னாரு” டாடி முன்னேற்ற குடும்ப கழக தெலுங்கு இன பற்றாளர் சுடாலினின் மனகுரல் பிரேமலதா நாயுடுவைப் பார்த்து
சமீபகாலங்களின் பிரேமலதாவின் சர்ச்சையான பேச்சு சமூக வலைத்தளத்தில் பரவ காரணம் கூட்டணி தான ...பாமக-வின் உட்கட்சி சண்டைக்கு இவர்தான் காரணம்...இதுபோல ஆழமான கருத்துக்கு அழுத்தமான பதில்... #dmdk #pramalathavijayakanth #pmk#anbumani#vijay #seeman…
https://senkettru.wordpress.com/2026/04/18/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/?utm_source=mastodon&utm_medium=jetpack_social

“சொந்த தெலுங்கு இனம்னும் கூட்டணில சேர்த்து பத்து இடம் கொடுத்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அத பாக செய்துன்னாரு” டாடி முன்னேற்ற குடும்ப கழக தெலுங்கு இன பற்றாளர் சுடாலினின் மனகுரல் பிரேமலதா நாயுடுவைப் பார்த்து
சமீபகாலங்களின் பிரேமலதாவின் சர்ச்சையான பேச்சு சமூக வலைத்தளத்தில் பரவ காரணம் கூட்டணி தான …பாமக-வின் உட்கட்சி சண்டைக்கு இவர்தான் காரணம்…இதுபோல ஆழமான கருத்துக்கு அழுத்தமான பதில̷்…
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
DMDK के संस्थापक विजयकांत का निधन, कोरोना रिपोर्ट पॉजिटिव आने के बाद वेंटिलेटर पर थे - DW Samachar
DMDK के संस्थापक विजयकांत का निधन, कोरोना रिपोर्ट पॉजिटिव आने के बाद वेंटिलेटर पर थे
DW Samachar
தனது சுயலாபத்துக்காக கேப்டனை பலிகடாவாக்கும் பிரேமலதா….! தேமுதிகவினர்- நெட்டிசன் குமுறல் – வைரல் வீடியோ
சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உட்காரகூட முடியாத நிலையில், அவரை தூக்கிவந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி, பிரேமலதா தனது சுயலாபத்திற்காக கொடியேற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைலாகி வருகிறது. அதை காணும், தேமுதிக தொண்டர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தேமுக தலைவராக விஜயகாந்த் ஆக்டிவாக இருந்த வரையில், அந்த கட்சிக்கு தனி வாக்குவங்கியே இருந்து வந்தது. ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதும்,...
www.patrikai.comவிஜயகாந்துக்கு என்ன ஆச்சு?: முழு விபரம் | Vijayakanth | What Happened ? ... https://youtu.be/ZVS104z_CW8 via @[email protected]
#Vijayakanth #DMDK #Health @[email protected]

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?: முழு விபரம் | Vijayakanth | What Happened ? | Full Details
YouTube
விஜயகாந் காலில் 3 விரல்கள் அகற்றம்! தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி….
சென்னை: உடல்நலப் பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 கால் விரல்கள் அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த வாரம் திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று தேமுதிக தரப்பில்...
www.patrikai.com

வழக்கமான சோதனை: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி…
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வழக்கமான சோதனைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தேமுதிக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் ஒய்வெடுத்து வருகிறார். அவருக்கு பதிலாக கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மைத்துனர் சுதீப் கவனித்து...
www.patrikai.com