கேப்டனின் பூஜை அறையில் மூன்று சாமிகள் இருக்கும் | Honoring Captain Vijayakanth | Premalatha Speech

▶️ https://youtu.be/8OLMwCA2eCM

@PremallathaDmdk #DMDK #PremalathaVijayakanth #PremalathaSpeech #DMDKSpeech #பிரேமலதா #தேமுதிக #தமிழ்நாடுஅரசியல் #CaptainVijayakanth

Desiya Murpokku Dravida Kazhagam has announced 10 candidates for the Tamil Nadu Assembly elections, blending experience with youth leadership. https://english.mathrubhumi.com/news/india/dmdk-tamil-nadu-election-candidates-list-vhv92kn8?utm_source=dlvr.it&utm_medium=mastodon #DMDK #TamilNaduElections2026 #PremalathaVijayakanth

கரூரில் போடாத சாலைக்கு ரூ.3 கோடி ஒதுக்கி அமைச்சர் செந்தில் பாலாஜி அபேஸ்…! பிரேமலதா விஜயகாந்த் https://patrikai.com/minister-senthil-balaji-rs-3-crore-scam-for-road-works-premalatha-vijayakanth-accusation/ via @[email protected]

#karur #Road #Project #PremalathaVijayakanth @[email protected] @[email protected]

கரூரில் போடாத சாலைக்கு ரூ.3 கோடி ஒதுக்கி அமைச்சர் செந்தில் பாலாஜி அபேஸ்…! பிரேமலதா விஜயகாந்த்

கடலூர்; கரூரில் போடாத சாலைக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து, அதை அமைச்சர் செந்தில்பாலாஜி எடுத்துகொண்டதாக புகார் தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார். மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் பிரேமலதா விஜயகாந்த்,  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணம் குச்சிப்பாளையம் கிராமத்தின் அருகே உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்பணை அருகே தேங்கிய நீரில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த குடும்பத்தினரை நேரில்...

www.patrikai.com

வெற்றியும் தோல்வியும் அரசியலில்  சகஜம்! பிரேமலதா விஜயகாந்த்… https://patrikai.com/success-and-failure-are-common-in-politics-premalatha-vijayakanth/ via @[email protected]

#premalathavijayakanth #DMDK @[email protected]

வெற்றியும் தோல்வியும் அரசியலில்  சகஜம்! பிரேமலதா விஜயகாந்த்…

திருச்சி: வெற்றியும் தோல்வியும் அரசியலில்  சகஜம் என்று கூறிய  பிரேமலதா விஜயகாந்த், 10 ஆண்டு ஆட்சியில் இல்லாத கட்சி தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. எங்கள் இடத்தை நாங்கள் மீண்டும் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார். கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை...

www.patrikai.com

கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது துரோகம்! விஜயகாந்த் https://patrikai.com/it-is-treacherous-to-leave-the-party-relying-on-the-cheaters-vijayakanth-report/ via @[email protected]

#DMDK #Vijayakanth #PremalathaVijayakanth @[email protected]

கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது துரோகம்! விஜயகாந்த்

சென்னை: கயவர்களை நம்பி கட்சியை விட்டுச் செல்வது துரோகம்;  100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெருந்தோல்வி அடைந்தது  சமீபத்தில்  நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக பின்னடைவை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அரசியலில் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் கட்சியின் பொருளாளரான பிரேமலதா...

www.patrikai.com

எரிபொருள்விலை உயர்வு எதிர்த்து போராட்டம்: சைக்கிளில் வந்து போராட்டம் நடத்திய பிரேமலதா… https://patrikai.com/assembly-election-defeat-echo-after-2-months-today-premalatha-attended-the-protest-with-bicycle/ via @[email protected]

#PetrolDieselPriceHike #PetrolPrice #protests #DMDK #premalathavijayakanth #Vijayakanth #Petrol #Diesel @[email protected]

எரிபொருள்விலை உயர்வு எதிர்த்து சைக்கிளில் வந்து போராட்டம் நடத்திய பிரேமலதா…

சென்னை: பெட்ரோல்,  டீசல், எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின்  பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக உள்பட பல கட்சிகளிடம், அதிக தொகுதிகளைக் கேட்டு, கூட்டணி பேரம் நடத்திய வந்த பிரேமலதா, எந்தவொரு கட்சியும் மதிக்காததால், சிறுகட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். ஆனால், அவருக்கு மாபெரும் தோல்வியை மக்கள் பரிசாக வழங்கி பாம் புகட்டினர். இதனால், கடந்த 2...

www.patrikai.com

நாளை (13ந்தேதி) சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா...

https://www.patrikai.com/premalatha-will-meet-sasikala-tomorrow-13th/ #PremalathaVijayakanth #VKSasikala @[email protected] #meeting @[email protected] @[email protected]

நாளை (13ந்தேதி) சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா…

சென்னை: அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு முரண்டு பிடிக்கும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, நாளை சசிகலாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை ஒதுக்கக்கோரி முரண்டு பிடிக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுகவை மிரட்டும் நோக்கில், சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.  தற்போது சசிகலா தண்டனை முடிந்துவிடுதலையாகி, தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து, ரகசியமாக பலரை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிமுகவுக்கு செக்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சட்டசபை தேர்தலில் தேமுதிக நிலை பற்றி விரைவில் அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

https://www.patrikai.com/dmdk-stand-will-announce-its-position-soon-says-premalatha-vijayakant/ #PremalathaVijayakanth #DMDK #announce #Position

சட்டசபை தேர்தலில் தேமுதிக நிலை பற்றி விரைவில் அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: தேர்தல் வியூகம், பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. செயற்குழு, பொதுக் குழு கூட்டப்பட்டு அதன் பிறகு கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருக்க வேண்டும் என்பது தேமுதிக தொண்டர்களின் எண்ணம்

- பிரேமலதா விஜயகாந்த் |
#Vijayakanth #TNAssemblyElections #PremalathaVijayakanth

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணியா? தனித்துப் போட்டியா? - விஜயகாந்த் அறிவிப்பார்

#Vijayakanth #TNAssemblyElections #PremalathaVijayakanth