கொரோனா வழக்குகள் வாபஸ்; திமுகவின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு: ஸ்டாலின்

https://www.patrikai.com/corona-cases-withdrawn-government-of-tamil-nadu-fulfills-dmks-request-stalin-tweet/ #coronavirus #coronacases #withdrawn #DMKrequest @[email protected] @[email protected] #TNGovt

கொரோனா வழக்குகள் வாபஸ்; திமுகவின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு: ஸ்டாலின்

சென்னை: கொரோன ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அப்பொழுதே சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன். அலட்சியம் காட்டிய  அதிமுக அரசு, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். முதலைக் கண்ணீரை மக்கள் நன்கறிவர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கூடங்குளம், சிஏஏ போராட்டம் மற்றும் கொரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வெற்று அறிவிப்பாக இல்லாமல் அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, திமுக தலைவர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon