“உங்களுடன் வாழ்ந்த நான் முட்டாள்” : டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா! https://patrikai.com/music-composer-d-immans-ex-wife-monica-tweets-i-was-stupid-to-waste-my-time-for-a-person-like-you-on-his-second-marriage/ via @[email protected]
இசையமைப்பாளர் டி.இமான் மோனிகாவை திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து சட்டப்படி பிரிந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை மறுமணம் செய்துள்ளார் டி.இமான். புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இதுதான் : “டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த...