பார்வையற்ற பாடகரான திருமூர்த்தியின் பாடலை அனுதாபத்தால் மட்டும் கேட்க வேண்டாம், பாடல் பிடித்திருந்தால் கேளுங்கள் என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.
#DImman #Thirumoorthy #MusicComposer #VisuallyImpaired
https://tamil.asiavillenews.com/article/do-not-listen-to-the-song-of-thirumurthy-in-sympathy-d-imman-22746
"திருமூர்த்தியின் பாடலை யாரும் அனுதாபத்தில் கேட்காதீர்கள்" - இசையமைப்பாளர் இமான்

இமான், திருமூர்த்தி கூட்டணியில் செவ்வந்தியே என தொடங்கும் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.