“நாட்டு மக்கள் அனைவருக்கு ஒன்றிய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்”.

கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கேரள LDFஅரசு! #CPIM #CovidSeconWave #CovidVaccine #KeralaLegislativeAssembly #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan @[email protected]