6 முறை இரண்டாவது அலை குறித்து பிரதமர் எச்சரித்தார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது அலை குறித்து கவலை பிரதமருக்கு உண்மையாக இருந்திருக்குமானால்;

ஏன் கும்பமேளா அனுமதிக்கப்பட்டது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #covidSecondWave #CovidInIndia #ModiFails #BJPFails

இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து திரைக்கலைஞர் டாப்ஸி பன்னு 'ப்ரவாசி' (குடிபெயர்ந்தவர்) என்ற காணொளியைப் பகிர்ந்துள்ளார். #Pravaasi #CovidInIndia #IndiaFightsCorona More: https://youtu.be/9tBmbv4t4cM @[email protected]
YouTube