உங்களுடைய உயிர்த்தியாகம் வீணாகாது என சூளுரைக்கிறோம்! #Kerala #Tiruvandrum #DYFI #Congress #CongressTerror
கேரள DYFI ஊழியர்கள் 2 பேர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை...
திருவனந்தபுரத்தின் வெஞ்சரமூடு என்ற இடத்தில் காங்கிரஸ் குண்டர்களால் இரண்டு DYFI உழியர்கள் வெட்டிக் படுகொலை. #Kerala #Tiruvandrum #DYFI #Congress #CongressTerror