கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம்! சசிதரூர்… https://patrikai.com/do-you-want-party-to-go-with-change-votre-for-me-congress-presidential-candidate-shashi-tharoor/ via @[email protected]

#CongressPresidentPolls #CongressPresidentElections #Congress @[email protected] @[email protected]

கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம்! சசிதரூர்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு கார்கே, சசிதரூர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கட்சியில் கார்கே வெற்றி பெற்றால், அவர் காந்தி குடும்பத்தைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறியிருந்த நிலை யில், தற்போது,  கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் என்று காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு  சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அகில இந்திய...

www.patrikai.com

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் வாக்களிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு.. https://patrikai.com/congress-president-poll-senior-office-bearers-cant-vote-from-states-assigned-to-them/ via @[email protected]

#CongressPresidentPolls #CongressPresidentElections #Congress #Executives #Committee @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் வாக்களிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு..

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  வரும் 17-ந்தேதி நடக்கிறது. தேர்லில் சசிதரூர், கார்கே ஆகிய இருவர் மட்டுமே போட்டியிடுகின்றனர். இதில் கார்கே வெற்றிபெறும் சூழல் உள்ளது. தேர்தல் தொடர்பாக இருவரும் மாநிலங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை...

www.patrikai.com