#CongressPresidentPolls
---
RT @KartiPC
Vote for @ShashiTharoor in the @Incindia Presidential election.
https://twitter.com/KartiPC/status/1581609556442230786
கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம்! சசிதரூர்… https://patrikai.com/do-you-want-party-to-go-with-change-votre-for-me-congress-presidential-candidate-shashi-tharoor/ via @[email protected]
#CongressPresidentPolls #CongressPresidentElections #Congress @[email protected] @[email protected]
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு கார்கே, சசிதரூர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே கட்சியில் கார்கே வெற்றி பெற்றால், அவர் காந்தி குடும்பத்தைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறியிருந்த நிலை யில், தற்போது, கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் என்று காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அகில இந்திய...
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் வாக்களிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு.. https://patrikai.com/congress-president-poll-senior-office-bearers-cant-vote-from-states-assigned-to-them/ via @[email protected]
#CongressPresidentPolls #CongressPresidentElections #Congress #Executives #Committee @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் வரும் 17-ந்தேதி நடக்கிறது. தேர்லில் சசிதரூர், கார்கே ஆகிய இருவர் மட்டுமே போட்டியிடுகின்றனர். இதில் கார்கே வெற்றிபெறும் சூழல் உள்ளது. தேர்தல் தொடர்பாக இருவரும் மாநிலங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை...
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா!
https://patrikai.com/congress-president-polls-mallikarjun-kharge-resigns-as-lop-rajya-sabha/ via @[email protected]
#Congress #CongressPresidentPolls #RajyaSabha #Leader #Leadership #post #Resignation @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர், கார்கே உள்பட 3 பேர் வேட்புமனுத் தாக்கல்..
https://patrikai.com/congress-president-election-shashi-tharoor-kn-tripathi-mallikarjun-kharge-files-nominations/ via @[email protected]
#Congress #CongressPresidentPolls #CongressPresidentialElection @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கே, கே.என்.திரிபாதி உள்பட 3 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு ஒருவருக்கு மேல் தலைவர் போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்...
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: திக்விஜய்சிங், சசிதரூர், கார்கே இன்று வேட்புமனுத்தாக்கல்
https://patrikai.com/shashi-tharoor-digvijay-singh-mallikarjun-kharge-to-file-nomination-for-congress-chief-post-today/ via @[email protected]
#Congress #CongressPresidentPolls #CongressPresidentialElection @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்களான திக்விஜய்சிங், சசிதரூர், மல்லிகார்ஜுன கார்கே இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தலைநகர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விலகிய நிலையில், ஏற்கனவே போட்டியிட விரும்புவ தாக அறிவித்த சசிதரூர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் போட்டியிட போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால்...
காங்கிரஸ் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து பின்வாங்கினார் அசோக் கெலாட்
https://patrikai.com/ashok-gehlot-withdrew-from-the-race-for-congress-president/ via @[email protected]
#Congress #CongressPresidentElection #CongressPresidentPolls #RajasthanCM #AshokGehlot #decision @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி உள்ளார். தலைமை பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த...
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். இதனால், ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், கெலாட் எதிர்த்து சசிதரூர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை இதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24 ஆம் தேதி...
கட்சி தலைவர் பதவிக்கு போட்டி – ராகுல் காந்தி பாதயாத்திரை ஒத்திவைப்பு? https://patrikai.com/rahul-gandhi-likely-to-leave-bharat-jodo-yatra-to-contest-congress-presidential-poll/ via @[email protected]
#BharatJodoYatra #Congress #CongressPresident #CongressPresidentPolls #CongressPresidentElection @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
திருச்சூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல்காந்தி தனது பாரத் ஜோடா யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு அவசரமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை கடந்த 2019ம் ஆண்டு ராஜினாமா செய்த ராகுல்காந்தி, அந்த பதவியை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல்...
#காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார்! அசோக் கெலாட் https://patrikai.com/good-for-internal-democracy-ready-to-take-up-any-responsibility-ashok-gehlot-hints-at-contesting-congress-president-poll/ via @[email protected]
#Congress #CongressPresident #CongressPresidentPolls #AshokGehlot @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்நாட்டு ஜனநாயகத்திற்கு நல்லது, தொண்டர்கள் விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சூசகமாக தெரிவித்துள்ளார். நவராத்திரி பண்டிகை தொடங்கியபின் கெலாட் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில் தலைவர் பதவிக்கான கோதாவில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஷ்னிக் போன்றோரும் உள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்...