சென்னை பெரியமேடு, சூளை பகுதியில் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்திகளுடன் ரவுடிகள் அட்டூழியம்! 3 பேருக்கு வெட்டு… https://patrikai.com/rowdies-atrocities-with-knife-in-chennai-periyamedu-choolai-areas-3-people-stabbed/ via @[email protected]
#Rowdy #atrocities #Periamet #Choolai #Veppery #Police #vacancy @[email protected] @[email protected]
சென்னை பெரியமேடு, சூளை பகுதியில் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்திகளுடன் ரவுடிகள் அட்டூழியம்! 3 பேருக்கு வெட்டு…
சென்னை: சென்னை வேப்பேரி, சூளைமேடு, பெரியமேடு சாலையில், பட்டாக்கத்திகளுடன் 3 ரவுடிகள் இருசக்கர வாகனத்தில் கையில் பட்டாக்கத்தியை சுழற்றிக்கொண்டு அட்டூழியம் செய்தனர். இதில் பொதுமக்கள் 3 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பட்டாகத்தியால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை வேப்பேரி குறவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. அதே பகுதியைச்சேர்ந்த இன்னொருவர் கான் இவர்கள் இருவரும் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள மெயின்ரோட்டில்...