முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமனம்… https://patrikai.com/lt-gen-retd-anil-chauhan-is-new-chief-of-defence-staff-cds/ via @[email protected]
#CDS #ChiefOfDefence #LtGenAnilChauhan #LieutenantGeneral #AnilChauhan #Defence
முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமனம்…
இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதனைத் தொடர்ந்து அந்த பதவியில் இதுவரை யாரும் நியமிக்கப் படாமல் இருந்தது. இந்த பதவிக்கு ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 1981 ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கூர்க்கா ரைபிள் படைப்பிரிவில்...