“ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம் - தோழர் சேகுவேரா(14 ஜூன் 1928 - 9 அக். 1967)#CPIM #Chequvera #ComradeChe #Communist #Communism #SocialismIsFuture

வாழ்க கியூபா!
வாழ்க பிடல் - சே புகழ்!

குவைத் நாட்டு மக்களை கொரோனாவிலிருந்து காக்க சோசலிச கியூபாவின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு சென்றது. #CUBASavePeople #CUBA #COVID19 #Fidelcastro #Chequvera #SocialismIsFuture

நான் கூறுவது அபத்தமாக கருதப்பட்டாலும், இதைச் சொல்ல விரும்புகிறேன். உண்மையான புரட்சியாளன் ஆழமான காதல் உணர்வால் வழிநடத்தப்படுவான். இந்தப் பண்பு இல்லாத ஒரு அசல் புரட்சியாளனை காண்பது சாத்தியமில்லை - சே குவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) #Chequvera #SocialismIsFuture #Communism