டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு
https://patrikai.com/tokyo-olympics-mirabai-chanus-silver-medal-is-likely-to-turn-into-gold/ via @[email protected]
#MirabaiChanu #Mirabai_chanu #Mirabai #Chanu #Silver #SilverMedalist @[email protected] @[email protected] @[email protected]
டோக்கியோ ஒலிம்பிக் : மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் கணக்கைத் துவங்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு-வின் வெள்ளிப் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் 49 கி பிரிவுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோவும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில்...