பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் முத்துசாமி https://patrikai.com/kilambakkam-bus-stand-will-be-operational-within-pongal-minister-muthuswamy/ via @[email protected]

சென்னை: பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மொத்தம் 88 ஏக்கர் பரப்பில், ரூ.315 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, பிப்ரவரி மாதத்துக்குள் பணி முடிக்கப்படும்...