மதுரை பேமஸ் பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்.!
https://patrikai.com/unhealthy-food-preparation-madurai-famous-bun-parotta-hotel-sealed/ via @[email protected]
மதுரை பேமஸ் பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்.!
மதுரை: மதுரையில் பேமசான பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்ததாக கூறி சில் வைக்கப்பட்டு உள்ளது. தூங்கா நகரமான மதுரை மல்லிக்கு பெயர்பெற்றது. அதுபோல மதுரைகறிதோசையும் பெயர் பெற்றது. சமீப ஆண்டுகளாக மதுரையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் போடப்படும் பன் புரோட்டா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இக்கடை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது வெளிஊர்களுக்கு செல்பவர்களும், சுற்றுலா பயணிகளும், மதுரையின் பன்புரோடாவை தேடிச்சென்று உண்டு...