இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…
https://patrikai.com/queen-elizabeth-appoints-truss-as-new-prime-minister/ via @[email protected]
#England #Britain #UK #UnitedKingdom #britainprimeminister #britainpm #LizTrussPM #QueenElizabeth #QueenElizabethII
இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…
லண்டன்: கர்சர்வேடிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெளியுறவுத்துறை செயலர் லிஸ்டிரஸ்-ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டின் புதிய பிரதமராக பங்கிங்காம் அரண்மனை மரபுபடி அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அந்நாட்டு வழக்கப்படி புதிய பிரதமர் பதவிக்கு, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இறுதி போட்டியில் இந்திய வம்சா வழியைச்சேர்ந்த ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ்...
