உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும்! ரிஷி சுனக் https://patrikai.com/new-u-k-pm-rishi-sunak-promises-steadfast-support-for-ukraine/ via @[email protected]

#Ukraine #UkraineRussiaWar #Britain #BritainPM #England #UK #UnitedKingdom #RishiSunak #RishiSunakPM

உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும்! ரிஷி சுனக்

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு உகரைன் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரிடம் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என ரிஷி சுனக் உறுதி அளித்தார். இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் 3-ம் சார்லஸ் அறிவித்தார். இதையடுத்து ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக நேற்று (அக்டோபர் 25ந்தேதி) பதவி ஏற்றார். அந்நாட்டின் மன்னர்...

www.patrikai.com

பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து https://patrikai.com/stalin-congratulations-rishisunak/ via @[email protected]

#Britain #BritainPM #RishiSunak #RishiSunakPM #Rishi @[email protected] @[email protected]

பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டன் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பிரதமராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். 42வயது நிரம்பிய நாட்டின் இளம் பிரதமர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். அவருக்கு அரசர் சார்லஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான ரிஷிக் சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்....

www.patrikai.com

இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…
https://patrikai.com/queen-elizabeth-appoints-truss-as-new-prime-minister/ via @[email protected]

#England #Britain #UK #UnitedKingdom #britainprimeminister #britainpm #LizTrussPM #QueenElizabeth #QueenElizabethII

இங்கிலாந்து புதிய பிரதமராக லிஸ்டிரஸை மரபுபடி அறிவித்தார் ராணி எலிசபெத்…

லண்டன்: கர்சர்வேடிவ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெளியுறவுத்துறை செயலர் லிஸ்டிரஸ்-ஐ இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டின் புதிய பிரதமராக பங்கிங்காம் அரண்மனை மரபுபடி அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து,  அந்நாட்டு வழக்கப்படி புதிய பிரதமர் பதவிக்கு, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பல கட்டங்களாக  நடைபெற்று வந்தது. இறுதி போட்டியில்  இந்திய வம்சா வழியைச்சேர்ந்த ரிஷி சுனக்குக்கும், வெளியுறவுத்துறை செயலராக இருந்த லிஸ்...

www.patrikai.com

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்…
https://patrikai.com/uk-pm-election-results-2022-liz-truss-to-be-next-prime-minister-of-uk-beats-rishi-sunak-by-over-20000-votes/ via @[email protected]

#LizTruss #Britain #britainpm #RishiSunak @[email protected] @[email protected]

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வானார்…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒருசில நாட்களில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. சுமார் 20ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது....

www.patrikai.com

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வாரா? இன்று தேர்தல் முடிவு வெளியாகிறது…
https://patrikai.com/uk-pm-result-today-who-will-win/ via @[email protected]

#RishiSunak #LizTruss #UK #Britain #britainpm

இங்கிலாந்து பிரதமரின் வருகை ரத்து - தனது கருத்தை திரும்பப் பெற்ற அகாலிதளம்!

https://www.patrikai.com/akali-dhal-withdrew-statement-regarding-the-cancellation-of-britain-pm-visit-to-india/ @[email protected] #Withdraw #statement #regarding #cancellation #britainPM #visit #india

இங்கிலாந்து பிரதமரின் வருகை ரத்து – தனது கருத்தை திரும்பப் பெற்ற அகாலிதளம்!

சண்டிகர்: இந்தியக் குடியரசு தின விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்தானதற்கு, விவசாயிகளின் போராட்டத்தை, மத்திய மோடி அரசு தவறாகக் கையாண்டதே காரணம் என்று தனது கட்சியின் சுக்பீர் சிங் பாதல் விடுத்த அறிக்கையை திரும்பப் பெற்றுள்ளது அகாலி தளம் கட்சி. மோடி அரசின் 3 புதிய வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்து, முதன்முதலில் பஞ்சாப் மாநிலத்தில்தான் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் வீரியத்தை அடுத்து, மத்திய பாரதீய...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon