மாபெரும் சாதனை படைத்த விஜய்யின் 'மாஸ்டர்'.....!
https://www.patrikai.com/master-enters-200-crore-club-master-box-office/ #BoxofficeMasterVIJAY #BoxOffice #MasterFilm @[email protected] @[email protected] @[email protected]
மாபெரும் சாதனை படைத்த விஜய்யின் ‘மாஸ்டர்’…..!
உலக அளவில் 'மாஸ்டர்' படத்தின் வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. ஜனவரி 13-ம் தேதி இந்தப் படத்தைப் பெரும் தயக்கத்துடனே வெளியிட்டனர். திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி , படமோ பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருந்ததால், முதலீடு செய்த பணம் திரும்ப வருமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், அனைத்துத் தயக்கங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டது. உலக அளவில் மொத்த வசூலில் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது 'மாஸ்டர்'.10 நாட்களுக்குள் உலக அளவில் 200 கோடி ரூபாய்...