#பிக்பாஸ் முடிவுக்கு வந்தது... சீசன் 6 ல் பட்டம் வென்றார் #அசீம் .... https://patrikai.com/azeem-wins-tamil-bigg-boss-season-6-title/
பிக்பாஸ் முடிவுக்கு வந்தது… சீசன் 6 ல் பட்டம் வென்றார் அசீம் ….
அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, தனலட்சுமி, ஷெரினா, அசல் கோளாரு, நிவாஷினி, சாந்தி, மகேஸ்வரி, கதிரவன், ராம் ராமசாமி, ஜிபி முத்து, மணிகண்டன், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, குயின்சி மற்றும் மைனா ஆகிய 21 போட்டியாளர்களுடன் அக்டோபர் மாதம் 10-ந் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 இன்றுடன் முடிவடைந்தது. அசிம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிவரை தாக்குப்பிடித்து நின்ற நிலையில் அசீம் சீசன் 6 பட்டம் வென்றார், இரண்டாவது இடத்தை விக்ரமனும்,...