ரச்சிதா #பிக்பாஸ் வீட்டிலேயே 100 நாளும் இருக்க வேண்டுமா?… வாய்பிளக்க வைத்த தினேஷின் பதிவு…
https://patrikai.com/dinesh-wishes-rachchitha-to-win-big-boss-season-6-title/ via @[email protected]

#BiggBossTamil6 #BiggBossTamil #Rachitha

ரச்சிதா ‘பிக் பாஸ்’ வீட்டிலேயே 100 நாளும் இருக்க வேண்டுமா?… வாய்பிளக்க வைத்த தினேஷின் பதிவு…

பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் துவங்கியது 100 நாட்கள் தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இதில் சின்னத்திரை நடிகை ரச்சிதா-வும் இடம்பெற்றுள்ளார். சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து பிரபலமான ரச்சிதா சின்னத்திரை நடிகர் தினேஷ் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக செய்தி வெளியானது. தவிர, இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 6ல் ரச்சிதா வெற்றிபெற...

www.patrikai.com