
‘அவர்’ ஒன்சைடா பேசுறாரு’ கமல்ஹாசனையே பங்கம் செய்த அனிதா….!
நேற்று பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்தில் நிகழ்ந்த பஞ்சாயத்துகள் குறித்து விவாதம் செய்து கமல் அதை தீர்த்து வைத்தார். ஆனால் அவரையும் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் சார் என அனிதா சொன்னது தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். அவர் வாய்ப்பு கொடுக்கும்போது வேண்டாம் என மறுத்து விட்டு பின்னர் அவர் என்னை பேச விடாமல் செய்து விட்டார். ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். அவர்களுக்கு தான் சப்போர்ட் செய்கிறார் என்பது போல அனிதா நிகழ்ச்சி இடைவெளியில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஷிவானி, கேபி உச்சக்கட்ட மோதல்….” அப்படி தான் பேசுவேன்”….!
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. சனம், ரமேஷிற்கு பிள்ளைகளாக ஷிவானி மற்றும் பாலாஜியை பிக்பாஸ் நியமித்தார். ஷிவானி பாலாஜி இருவரும் அண்ணா, தங்கை என்று பேசிக் கொண்டதும், சிவகார்த்திகேயனின் "எங்க அண்ணன், எங்க அண்ணன்" பாடலைப் பாடியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய ப்ரோமோவில் நேற்று அந்த பத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிக்பாஸ் சீசன் 4 பற்றி புதிய டீசர்….!
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ - இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கில் ஜூனியர் NTR, நானி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-4 தெலுங்கிற்கான டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. புத்தம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள LOGO-வுடன், இந்த மிரட்டலான டீசர் வெளியானது.
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon