
இயக்குனர் வசந்தபாலன் படத்தில் இணையும் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி…!
இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் 'அழகன்' படத்தில் அறிமுகமானார். இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக YouTube சேனல் நடத்தி வருகிறார். பிக்பாஸ் ஆரம்பித்த காலத்தில் பலரது கவனத்தைப் பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி. வயதில் மூத்தவராக இருந்தாலும் தனது அதிரடி யுத்திகள் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
“என் உலகை ஒளிரச் செய்துவிட்டீர்கள் மோனே” சனம் ஷெட்டியின் காதலர்தின பதிவு….!
பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சனம். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார் சனம். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சனம் ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சனம் ஷெட்டி தனது காதலருடன் டின்னர் சாப்பிடும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சனம் ஷெட்டியின் கையை பிடித்தவாறு புகைப்படம்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் என காண்பிக்க சொன்னார் கமல் : சுசித்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அறிமுகப்படுத்திய கதர் உடையை இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார் சுசித்ரா. நெசவாளர்களின் நலன் கருதி, கமல்‘House Of Khaddar’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதோடு போட்டியாளர்கள் அனைவருக்கும் கதர் ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்தார். இந்நிலையில் தனக்கு ’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் எனக் காண்பிக்க சொன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் சுசித்ரா இன்ஸ்டாகிராமில் விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்த பதிவை சற்று நேரத்தில் நீக்கி விட்டார். ஆனால் அந்த பதிவின் ஸ்கிரீன்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
Ramachandran on Twitter
“Balaji's feminism for u!!
#BiggBossTamil4 #BiggBoss4Tamil #BalajiMurugaDass #Sanam https://t.co/x9oXGco7mb”
Twitter
பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் !
பிக்பாஸ் நான்காம் சீசனில் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் தற்போது வழங்க தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய நாளில் நான் கோபத்தில் பேசிவிட்டேன் என பாலாஜி ஆரியிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் வழக்கம்போல மீண்டும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இன்றைய நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், பாடல் பாடும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வம் காட்டியது சுவாரஸ்யமாக இருந்தது. பர்சர் அழுத்தியவுடன் முதலில் பாடல் பாடுபவர்களே...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஇணையத்தில் வைரலாகும் 'அலேக்கா' படத்தில் ஆரி தன் பெயரை ஜோசப் விஜய் எனக் கூறும் காட்சி....!
https://www.patrikai.com/bigg-boss-aari-aleka-trailer/ #BiggBoss4Tamil #Aari #Aleka #trailer
இணையத்தில் வைரலாகும் ‘அலேக்கா’ படத்தில் ஆரி தன் பெயரை ஜோசப் விஜய் எனக் கூறும் காட்சி….!
தொலைக்காட்சியில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . முன்னாள் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும்ஆரி இருவரும் இணைந்து நடித்துள்ள அலேகா படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்தப் படத்தில் ஆரி தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் எனக் கூறுவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி மட்டும் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சூடுபிடிக்கும் இந்த வார பிக்பாஸ் நாமினேஷன்…..!
பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார நாமினேஷன் நடைபெறுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷிவானி, கேபி மற்றும் ஆஜீத்தை டார்கெட் செய்கின்றனர். காரணம் டாஸ்க்கில் குறைவான பங்களிப்பு இருந்ததாக தெரிவித்தனர். ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். பிறகு வந்த ரியோ ரம்யா...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்….!
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் சண்டை சச்சரவு என இருந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அன்போடு மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது. இந்த வாரம் நடைபெற்ற பால் கேட்ச் டாஸ்கில் ஆரி மற்றும் சோம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ரியோ டாஸ்கில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் அவர் கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்கிற்கு நேரடியாக தகுதி பெற்றார். பிக்பாஸ் வீட்டின் இந்த...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஆரியின் ‘பகவான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!
ஆரி நடிப்பில் உருவாகும் 'பகவான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக முருகன்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
வைரலாகும் அர்ச்சனா மகள் வெளியிட்ட ஃபோட்டோ….!
விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்த விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர். நேற்று அர்ச்சனா பிக்பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ''My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு'' என அவர்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon