பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த ஷிவானியின் தாயார்....!

https://www.patrikai.com/shivani-mom-came-to-bigg-boss-house/ #Shivani #BiggBoss2020 #bigbosstamil4 #biggbosstamilseason4 #BBhouse #momcame

பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்த ஷிவானியின் தாயார்….!

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் போட்டியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஷிவானி, ஆஜித், ரம்யா, சோம் மற்றும் கேபி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக்பாஸ் கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறுவது வழக்கம். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். ஷிவானி பாத்ரூம் ஏரியாவில் நின்ற போது ஃப்ரீஸ் என பிக்பாஸ் கூறுகிறார். அப்போது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

வைரலாகும் அர்ச்சனா மகள் வெளியிட்ட ஃபோட்டோ....!

https://www.patrikai.com/archana-and-her-daughter-photo-goes-viral/ @[email protected] #Archana #BiggBossTamil4 #herdaughter #photo #goes #viral #BiggBoss4Tamil #BiggBoss2020

வைரலாகும் அர்ச்சனா மகள் வெளியிட்ட ஃபோட்டோ….!

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 77 நாட்களை கடந்த விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர். நேற்று அர்ச்சனா பிக்பாஸ்-ல் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ''My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு'' என அவர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
பிக்பாஸ் வீட்டில் நுழையும் விஜய் டிவி பிரபலம் …..!
https://www.patrikai.com/azeem-enters-bigboss-house/ #BiggBossTamil4 #BiggBossTamil #BiggBoss2020 @[email protected] #entersbiggboss @[email protected]
@[email protected]
பிக்பாஸ் வீட்டில் நுழையும் விஜய் டிவி பிரபலம் …..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் 'பகல் நிலவு' சீரியலில் ஒன்றாக நடித்தார்கள். அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம் என்று சீரியலிலும் ஒன்றாக நடிக்கையில் சில எபிசோட்களுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இதனிடையே அசீம் தனது இன்ஸ்ட்டாவில் "100 சிங்கங்களை 1 நாய் வழிநடத்தினால் சிறுபடை வந்தாலும் அச்சிங்கங்கள் அனைத்தும் நாயாகிவிடும் ,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ஷிவானி, கேபி உச்சக்கட்ட மோதல்….” அப்படி தான் பேசுவேன்”….!
https://www.patrikai.com/shivania-and-gaby-fights/ #fight #BBTamilSeason4 #BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBoss2020 #BiggBoss4
ஷிவானி, கேபி உச்சக்கட்ட மோதல்….” அப்படி தான் பேசுவேன்”….!

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. சனம், ரமேஷிற்கு பிள்ளைகளாக ஷிவானி மற்றும் பாலாஜியை பிக்பாஸ் நியமித்தார். ஷிவானி பாலாஜி இருவரும் அண்ணா, தங்கை என்று பேசிக் கொண்டதும், சிவகார்த்திகேயனின் "எங்க அண்ணன், எங்க அண்ணன்" பாடலைப் பாடியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய ப்ரோமோவில் நேற்று அந்த பத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

பிக்பாசின் முதல் புரோமோ டெலிட் செய்யப்பட்டது ஏன்…..?

https://www.patrikai.com/bala-makes-worst-comment-on-sanam/ #BigBoss4Tamil #BiggBoss2020 #BiggBossunseen #Balaji #SanamShetty #worstcomment

பிக்பாசின் முதல் புரோமோ டெலிட் செய்யப்பட்டது ஏன்…..?

நேற்றைய முன் தினம் பாலாஜி சனமிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். நேற்று வெளியான முதல் புரோமோவில் அதே விஷயத்தைப் பற்றி பாலாஜி மற்றும் சனம் விவாதித்தனர். இந்நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோ திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் சமூக வலைதளங்களில் ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் "சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்" என்று பாலா மோசமான...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon