Oh' all beings that stand, walk or fly,
Are you but a dream of mine?
Just illusions of mind?
Oh' all things I learn, listen or examine,
Are you but fantasies of mine?
Is there no deeper meaning in you?

Oh' azure skies, morning warmth, dense groves
Are you all but a mirage I see?
Just my vision's fancy?
If all that's past disappears like a dream,
am I too a dream?
Is this world too a lie?

#பாரதி #Bharathi

Today is Bharathi's birthday. He was THE Tamil poet of 20th century.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? -- பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? -- உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? -- வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? -- இந்த
ஞாலமும் பொய்தானோ?

My translation follows.

#Bharathi #பாரதி

நான் - மகாகவி
Video on THOZHA-THEFriend
#பாரதி #bharathi #happybirthdaythalaiva
https://youtu.be/zF_GoLCl9P8
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா | Happy Birthday Thalaiva

YouTube

முண்டாசுக் கவியின் பிறந்த தினம் இன்று!

#SubramanyaBharathi #Bharathi #Bharathiyar

மகாகவி அவதரித்த நாள் #பாரதி #bharathi #happybirthdaythalaiva

மகாகவி பாரதியின் பிறந்த தினம் இன்று..!

#SubramanyaBharathi #Bharathi #Bharathiyar