பாலமுருகன் கோயில், ரத்தினகிரி https://patrikai.com/balamurugan-ratnagiri/ via @[email protected]

#Ratnagiri #Vellore #Arcot #BalamuruganTemple #Temple

பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

பாலமுருகன் கோயில் ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கோயில் ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நெய்வேத்தியம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் இவை அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வர் என்பது...

www.patrikai.com

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை https://patrikai.com/link-with-terrorist-intelligence-agency-arrests-engineering-college-student-in-ambur/ via @[email protected]

#Thirupathur #Ambur #Arcot #Engineering #student #terrorist

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை

ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் நீலிக்கொல்லை மசூதி தெருவில் வசித்து வரும் மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி (வயது 22) என்பவர் ஆற்காடு அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாத...

www.patrikai.com

தீவிர சிகிச்சை பிரிவில் ஆற்காடு இளவரசர்….! அப்போலோ மருத்துவமனை தகவல்…
https://patrikai.com/prince-of-arcot-nawab-mohammed-abdul-ali-serious-condition-apollo-hospital-info/ via @[email protected]

#PrinceOfArcot #Arcot #Nawab #ApolloHospital

தீவிர சிகிச்சை பிரிவில் ஆற்காடு இளவரசர்….! அப்போலோ மருத்துவமனை தகவல்…

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்து உள்ளது. ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலக்கு தற்போது வயது 70 ஆகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர்  இதய செயல்திறன் குறைபாடு...

www.patrikai.com
Another interesting object from #RoyalCollectionTrust, #UnitedKingdom #Britain.
An c1800 Holy #Quran presented to the #British emperor George the 4th by
Azam Jah, Nawab of #Carnatic, #Arcot.
All the 114 chapters fit into the narrow scroll. As it is unrolled, the tiny text forms larger words of the #Talismatic 'Throne Verse', the Ayat al-Kursi.
@IndiasMuslims @ranasafvi @sanjayuvacha.