(Geminiで要約)
タミル・ナードゥ州ヴェッロール県アーンブール近郊のカンニカプラム地区で、鉄道の地下道保守作業中に約20メートルにわたって線路が沈下する事態が発生しました。
これにより、ベンガルールからバーガルプールへ向かっていたアーンガ・エクスプレス(Anga Express)の機関士が振動に気づき列車を停止させたため、大事故が回避されました。
この影響で、ベンガルール-チェンナイ間を通るすべての列車が運行を停止し、鉄道職員が3時間以上にわたり復旧作業にあたりました。
その結果、アーンガ・エクスプレス、ポッコロ(Bokaro)、ヴリンダーヴァン(Brindavan)、ダーンバード(Dhanbad)、シャターブディー(Shatabdi)などの特急列車および貨物列車に遅延が発生しました。 #Ambur
https://telugu.getlokalapp.com/amp/tamilnadu-news/vellore/ambur/trains-halted-after-20-meters-of-track-derailed-15496049
20 மீட்டர் தண்டவாளம் இறங்கியதால் ரயில்கள் நிறுத்தம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் பகுதியில் ரயில்வே சுரங்கப் பாலப் பராமரிப்புப் பணியின்போது, தண்டவாளம் 20 மீட்டர் தூரம் இறங்கியதால் பெ

Lokal Telugu
Indian Project Manager Wins ₹5.5 Lakh Monthly for 25 Years : Ganga News

Magesh Kumar Natarajan, an Indian project manager from Tamil Nadu, has won the FAST5 Grand Prize of Emirates Draw.

Ganga News

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை https://patrikai.com/link-with-terrorist-intelligence-agency-arrests-engineering-college-student-in-ambur/ via @[email protected]

#Thirupathur #Ambur #Arcot #Engineering #student #terrorist

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: ஆம்பூரில் பொறியியல் கல்லூரி மாணவரை கைது செய்த உளவுத் துறை

ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் நீலிக்கொல்லை மசூதி தெருவில் வசித்து வரும் மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி (வயது 22) என்பவர் ஆற்காடு அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாத...

www.patrikai.com

பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் https://patrikai.com/notice-sent-to-tirupattur-district-collector-for-beef-briyani-ban/ via @[email protected]

#Beefbiriyani #beefban #beefbiryani #BiryaniFestival #Ambur #AmburBiryani #AmburBiryaniFestival @[email protected] @[email protected]

பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

'ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022' ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் தெரிவித்துள்ளது. ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே மாதம் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த இந்த பிரியாணி திருவிழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://twitter.com/PrasannaTamilan/status/1524741658277220352 இருந்த போதும், 20 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் இடம்பெறும் இந்த பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு...

www.patrikai.com

கொடூரம்: ஜெ.,வை ஃபாலோ பண்ணுவாரா ஸ்டாலின்? https://youtu.be/c_CPXwnfdBw via @[email protected]

#Madhanur #Udayarpalayam #Ambur #Tirupattur #Vaniyambadi #RDO #inquiry #student #teacher #abused @[email protected]

கொடூரம்: ஜெ.,வை ஃபாலோ பண்ணுவாரா ஸ்டாலின்?

YouTube

ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து! துரைமுருகன்
https://patrikai.com/ambur-city-dmk-secretary-arumugam-disciplinary-action-canceled-dmk-general-secratary-duria-murugan/ via @[email protected]

#Ambur #DMK @[email protected] @[email protected] @[email protected]

ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து! துரைமுருகன்

சென்னை: வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுகவின் வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருடன் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்வதை தவிர்த்துவந்தனர். இதையடுத்து, தனது செயலுக்கு ஆறுமுகம் வருத்தம் தெரிவித்ததுடன், மீண்டும் கழகப்பணியாற்ற அனுமதிக்கோரி கழகத்ததலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று,...

www.patrikai.com

திருப்பத்தூர் மாவட்ட 4 நகராட்சி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு https://patrikai.com/aiadmk-candidates-list-releasd-in-tirupatthur-and-ambur-municipality/ via @[email protected]

#Thirupathur #LocalBodyElection #urbanlocalbodyelection2022 #Ambur #AIADMK @[email protected] @[email protected] @[email protected]

திருப்பத்தூர் மாவட்ட 4 நகராட்சி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி மற்றும் ஆம்பூர் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதேபோல் தேனியில் 5 நகராட்சிகள், சேலத்தில் 6 நகராட்சிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நகராட்சிகள், திருவள்ளூரில் 5 நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும், கிருஷ்ணகிரி...

www.patrikai.com
`ஆம்பூர் பெண் பிரமுகருடன் தொடர்பு இருக்கக் கூடாது!’- உத்தரவிட்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் #Ambur #ADMK #EPS #OPS #WomanCadre
https://www.vikatan.com/government-and-politics/crime/ops-eps-removed-woman-cadre-from-party-for-arrested-in-prostitution-case
`ஆம்பூர் பெண் பிரமுகருடன் தொடர்பு இருக்கக் கூடாது!’- உத்தரவிட்ட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

ஆம்பூரில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட அ.தி.மு.க பெண் பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் | OPS, EPS removed woman cadre from party for arrested in prostitution case