மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்து நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தின் பகுதியாக மதுரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தினை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். #26November#AllIndiaStrike2020