பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணம்….உலக சாதனை முயற்சியின் போது கோர விபத்து…
https://patrikai.com/bike-adventure-hero-alex-harvill-dies-accident-during-world-record-attempt/ via @[email protected]
பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணம்….உலக சாதனை முயற்சியின் போது கோர விபத்து…
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள மோசஸ் ஏரியில் நடக்க இருந்த பைக் சாகச நிகழ்ச்சி பயிற்சியின் போது சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் மரணமடைந்தார். ஏற்கனவே 2013 ம் ஆண்டு 297.6 அடி நீள தூரம் பைக்கில் தாண்டி உலக சாதனை படைத்திருக்கும் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது, 351 அடி நீளத்தை பைக்கில் தாண்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தார், இதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக வியாழனன்று மோசஸ் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சறுவல் பாதையில்...