பாலிவுட் நடிகை கரீனா கபூர் பிரசவத்துக்குப் பின் அதிகரித்த எடையை குறைத்து மீண்டும் ஜீரோ சைஸ்சிற்கு வந்துள்ளார். அவரின் டயட் ப்ளான் பற்றிய ரகசியத்தை அவரது உணவு ஆலோசகர் தற்போது வெளியிட்டுள்ளார்.
#KareenaKapoor #DietPlan #FoodAdvisor #FitnessSecret #AfterPregnancy #SizeZero #BollywoodActress
https://tamil.asiavillenews.com/article/kareena-kapoor-weight-loss-secret-reveals-psb-22862
பிரசவத்துக்கு பின் எப்படி எடையை குறைத்தார் கரீனா கபூர்? - டயட் சீக்ரெட் வெளியானது

இந்த டயட்டை ஃபாலோ பண்ணும் போது வாரத்திற்கு 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்தாராம் கரீனா