@[email protected] @[email protected] ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்தை சங்கபரிவார் அமைப்புகள் நசக்க முயலுகின்றன. ஆனால் நீதிக்கான இந்த போராட்டத்தில் மாணவர்கள் வெல்வார்கள்’’ - பின்னாடி விஜயன், கேரள முதல்வர் #StandWithJNU #ABVPTerror
#JNU வில் #ABVP யினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட #JNUSU தலைவர் அய்ஷி கோஷ் அவர்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். #StandWithJNU #ABVPTerror @[email protected] @[email protected]
#JNU துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்க - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #StandWithJNU #ABVPTerror @[email protected]
முகமூடி அணிந்த குண்டர் கும்பல் எங்களைத் தாக்கியது எப்படி? - ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் #StandWithJNU #ABVPTerror (குண்டர்கள் தாக்கியதில் அய்ஷி கோஷூக்கு நெற்றியில் 16 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. இடது கை உடைந்து, அதற்குக் கட்டுப் போடப்பட்டிருக்கிறது)
“சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் வெளி ஆட்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்த முடியாது. இதை வாய்மூடிப் பார்க்க முடியாது. மாணவர்களுக்காக ஆதரவாக இருப்பது அவசியம்” - மஞ்சு வாரியர் #StandWithJNU #ABVPTerror
கல்வியைப் போதிக்கும் இடத்துக்குள் புகுந்து சட்டம் ஒழுங்கை பொருட்படுத்தாமல், கட்டற்ற வன்முறையை மாணவர்கள் மீது நடத்தியது அனைத்து ஜனநாயக மதிப்புகளையும் கொலை செய்தது கிரிமினல் குற்றம், இதைச் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் - பிரித்திவிராஜ் #StandWithJNU #ABVPTerror
"JNU மாணவர்கள் மக்கள் வரிப்பணத்தை போராட்டங்களில் வீணடிக்கிறார்களா?" பொய்பரப்பும் சங்கிகளுக்கு பிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கள் சரியான பதிலடி. #StandWithJNU #ABVPTerror More: https://youtu.be/SebbnTDCiEY
"JNU மாணவர்கள் மக்கள் வரிப்பணத்தை போராட்டங்களில் வீணடிக்கிறார்களா?" | ஆர்.விஜயசங்கள் பதிலடி...

YouTube
JNU ஏன் தாக்கப்படுகிறது? தாக்குதலுக்கான பின்னணியை முழுமையாக விவரிக்கிறார் பிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர். #StandWithJNU #ABVPTerror More: https://youtu.be/jmC62dV1sNA
JNU ஏன் தாக்கப்படுகிறது? | R.Vijaya Sankar | JNU Violence | ABVP Terror | Stand With JNU

YouTube
ABVP குண்டர்களால் திட்டமிட்ட தாக்குதல்...|பேரா.அருணன் | #ABVPTerror... https://twitter.com/tncpim/status/1214425956519010304/video/1
CPIM Tamilnadu on Twitter

“ABVP குண்டர்களால் திட்டமிட்ட தாக்குதல்...|பேரா.அருணன் | #ABVPTerror... https://t.co/JQC5fj9Fne”

அனைவருக்கும் நன்றி... நான் திரும்பிவிட்டேன், பாதுகாப்பாகவும், தயாராகவும் உள்ளேன். ஆம், ஒரே ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை - தோழர் அய்ஷிகோஷ், #JNU மாணவர் தலைவர் #JNUattack #ResignAmitShah #ResignJNUVC #ABVPViolenceinJNU #ABVPTerror #ABVP_TERRORISTS #ABVPgoons #StopABVPTerror