`பி.கே வியூகத்தில் ஏ.கே..!'- இந்தியாவின் ஆன்மாவை கெஜ்ரிவால் கைப்பற்றியது எப்படி? #DelhiElection2020 #DelhiResults #AAPWinningDelhi #PrashantKishor #arvindkejriwal
https://www.vikatan.com/news/politics/arvind-kejriwal-once-again-win-in-delhi-with-help-of-prashant-kishor-advice
`பி.கே வியூகத்தில் ஏ.கே..!'- இந்தியாவின் ஆன்மாவை கெஜ்ரிவால் கைப்பற்றியது எப்படி?

‘சமூக ஊடக போரில் ஆரம்ப கட்டத்திலேயே நாங்கள் முன்னிலையில் இருந்ததை உணர்ந்தோம். சமூக ஊடக யுக்திகள் டெல்லி வாக்காளர்களையும் தாண்டி அனைத்து இடங்களுக்கும் பரவும் திறன் கொண்டது. அது எங்களுக்கு மிகவும் அருமையாக வேலை செய்தது’ |Arvind Kejriwal once again win in delhi with help of Prashant Kishor Advice

பாக்கிஸ்தான் 10 நாள்னு ஏகப்பட்ட கதை சொன்னோமே அப்போ கூட ஒருத்தனும் ஓட்டு போடல... பாவி பசங்க...
#ElectionResults
#AAPWinningDelhi

டெல்லி மக்களுக்கு சல்யூட்! ப.சிதம்பரம் டிவிட்

https://www.patrikai.com/i-salute-the-people-of-delhi-who-…/

#Patrikaidotcom #DelhiElections #DelhiElectionResults #PChidambaram #AAPWinningDelhi

டெல்லி மக்களுக்கு சல்யூட்! ப.சிதம்பரம் டிவிட் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

AAP won, bluff and bluster lost. The people of Delhi, who are from all parts of India, have defeated the polarising, divisive and dangerous agenda of the BJP I salute the people of Delhi who have set an example to other states that will hold their elections in 2021 and 2022

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மோடியும் அமித் ஷாவும் செய்தி தொலைக்காட்சிகளில் பார்த்தபோது....

#DelhiElectionResults #DelhiElection2020 #AAPWinningDelhi #AAP #BJP #BJP_Mukt_Bharat #Congress