இந்தியா : 39 நாட்களில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்தைத் தாண்டிய கொரோனா https://www.patrikai.com/indias-corona-affected-increased-5-lakhs-in-39-days/ @[email protected] #indiacorona #coronaaffected #increased #5lacks #in39days #COVID19India
இந்தியா : 39 நாட்களில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்தைத் தாண்டிய கொரோனா
டில்லி இந்தியாவில் 110 நாட்களில் 1 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு 39 நாட்களில் 5 லட்சத்தை தாண்டி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகலெடுத்து வருகின்றன. ஆயினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது, நேற்று ஒரே நாளில் அது 20,132 ஆக உயர்ந்து இந்தியாவில் 5,29,577 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது....