
இந்தியா : 39 நாட்களில் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சத்தைத் தாண்டிய கொரோனா
டில்லி இந்தியாவில் 110 நாட்களில் 1 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு 39 நாட்களில் 5 லட்சத்தை தாண்டி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகலெடுத்து வருகின்றன. ஆயினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது, நேற்று ஒரே நாளில் அது 20,132 ஆக உயர்ந்து இந்தியாவில் 5,29,577 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.56 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,56,115 ஆக உயர்ந்து 14,483 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,56,115 ஆகி உள்ளது. நேற்று 468 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 14,483 ஆகி உள்ளது. நேற்று 10,437 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,574 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,83,003 பேராக உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 3,214...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon