5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு! திமுக எம்.பி. ஆ.ராசா புகார் https://patrikai.com/malpractice-in-5g-spectrum-auction-dmk-mp-a-raza-complaint/ via @[email protected]

#5GScam #5GSpectrum_Scam #5GAuction #5GSpectrumAuction @[email protected] @[email protected]

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு! திமுக எம்.பி. ஆ.ராசா புகார்

டெல்லி: நடைபெற்று முடிந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக 2ஜி அலைக்கற்றை ஏல முறைகேட்டில் சிக்கிய திமுக எம்.பி. ஆ.ராசா புகார் கூறி உள்ளார். இந்தியாவின் அதிவேக 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் பணி கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. ஒருவாரமாக நடைபெற்று வந்த நிலையில், முடிவுக்கு வந்தது. இதில்,  முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது. இந்த ஏலத்தில், ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி குழுமம் ஆகிய...

www.patrikai.com

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது: களத்தில் ஜியோ, அதானி, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்பு… https://patrikai.com/5g-spectrum-auction-has-started-reliance-jio-adani-airwaves-are-up-for-auction/ via @[email protected]

#5GAuction #5GSpectrumAuction #jio #Adani #Airtel #vodafoneidea

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது: களத்தில் ஜியோ, அதானி, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்பு…

டெல்லி:  அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்கான  5ஜி தொழில்நுட்பம் கொண்ட அலைக்கற்றையின் ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரபல நிறுவனங்களான அம்பானியின் ஜியோ, அதானியின்  நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. 5ஜி அலைக்கற்றை ஏலம் மாலை  6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த ஏலமானது ரூ.70,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக  தொலைத்தொடர்பு துறை எதிர்பார்க்கிறது. நாடு முழுவதும் தற்போது 4ஜி...

www.patrikai.com