ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

| #11MLACase | #SupremeCourt | #ADMK

கர்நாடக தகுதிநீக்க எம்எல்ஏக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நவம்பர் 13-ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது

அதுக்கு சில வருசங்களுக்கு முன்னாடியே தொடரப்பட்ட ஒ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏகள் வழக்கு என்ன ஆச்சு எப்போ தீர்ப்புன்னு யார்னா கேட்டீங்க எனக்கு செம கோவம் வரும்!!

#11MLACase