இந்தியா முழுவதும் மதவெறி தலைவிரித்து ஆடுகிறது என்றும்
சென்னை தான் பாதுகாப்பாம இடம் என்று நினைத்து எங்கள் மகளை நாங்கள் அனுப்பி வைத்தோம் - சென்னை IIT பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பாத்திமாவின் பெற்றோர்.
பார்பன ஆதிக்கம் செய்த தவறால் ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் இரத்தக்கறை படிந்துள்ளது.