NR Vijayakumar

@viji_29
18 Followers
48 Following
86 Posts
Good morning all..
Good night all.
🙂
நாம ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணிர வேண்டியதுதான்.. 😂😂

எறும்பு மருந்து வாங்க கடைவீதிக்குச் சென்றேன் மகளுடன்.

"ஏம்பா, நம்ம வீட்டு எறும்புகளுக்கு உடம்பு சரியில்லையா?" என்று அப்பாவியாகக் கேட்டாள்.

மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!

உலகம் குழந்தைகளுக்கானதாகவே இருந்திருக்கலாம்.
✍🙏🌹

#படித்தவற்றில்_பிடித்தது

Good morning all..