Tamil SMS and Tamil kavithai

@tamilsms
22 Followers
0 Following
21.9K Posts
தமிழ் எஸ் எம் எஸ் 💟 Dedicated to Tamil SMS and Tamil Kavithai Lovers.
💌 #tamilsms
own kavithai ✏️ + Collect Around the internet & Social profiles 💓
Tamil SMS Bloghttps://tamilsms.blog/tamil-sms-whatsapp-group/
instagramhttps://www.instagram.com/tamilsms/
Twitterhttps://twitter.com/tamilsmsblog
RSS Feedhttps://feedly.com/i/subscription/feed/https://tamilsms.blog/rss/

உன்னுள் நான்
முழுநிலவுக்குள்
மூழ்கியிருக்கும்
மூன்றாம்பிறையாய்

#tamilsms #kavithai #tamilquotes

ஒவ்வொரு நாளும்
சிறிது முன்னேற்றம் செய்தால்
ஒரு நாள் பெரிய மாற்றம் காணலாம்

#tamilsms #kavithai #tamilquotes

மழை நனைக்கும் நேரம்
காதலின் வாசம் பரவுகிறது

#tamilsms #kavithai #tamilquotes

மனதை மட்டுமல்ல
நிழலையும் காயப்படுத்துகிறது
சில சோகங்கள்

#tamilsms #kavithai #tamilquotes

ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் உன் அன்பிற்கு
ஈடாக இங்கு ஒருவரும்
இல்லை அன்பே

#tamilsms #kavithai #tamilquotes

உணராத ஒரு அன்பிற்கு
கடலாக இருப்பதை விட
நம்மை உணரும் ஓர் அன்பிற்கு
சிறு ஈரமாக இருந்துவிட்டு
உலர்ந்து விடுவது உத்தமம்

#tamilsms #kavithai #tamilquotes

யாருமற்று
வெறிச்சோடி கிடக்கும்
மொட்டை மாடியாய்
மனம் நீயில்லா
பொழுதுகளில்

#tamilsms #kavithai #tamilquotes

பொறாமை சிந்தனையை
விழுங்கும் நிழல்

#tamilsms #kavithai #tamilquotes

ஒவ்வொரு மெளனமும்
உள்ளத்தில் நெகிழ்ந்த
காதலின் நெருக்கத்தை
வெளிக்கொண்கிறது

#tamilsms #kavithai #tamilquotes

சிலர் சிரிக்கும்போது
ஆரம்பிக்கும் வெற்றி
சிலர் உழைக்கும் போது
உருவாகிறது

#tamilsms #kavithai #tamilquotes