SRINIVAS📶

@srinivas77
39 Followers
99 Following
62 Posts
என்னத்த சொல்ல நான் ஒரு வேல இல்லாத வெட்டி முண்டம் வீணா போன தண்டம்
கமல்விஜய்
U1https://twitter.com/SrinivasanGilee
🐢

Indian economy is facing challenges
: Nirmala sitaraman

Let us feel happy that after six years she is able to understand that Economy is facing Challenges

அமெரிக்காவில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்- க்கு தங்க தமிழ் மகன் விருது!

இந்தியிடம் தமிழை விற்று கொண்டிருப்பவருக்கு தமிழ் மகன் விருதாம். விருதுக்கு உண்டான மரியாதை போய்விட்டது.

It's kinda funny how the Tamil lang looks like #art to me! 🎨
எதை செய்வதாக இருந்தாலும் யாரிடமும் ஆலோசனை கேட்கும் முன் தன் மனசாட்சியிடம் ஒரு வார்த்தை கேட்டு முடிவு எடுத்தால் போதும் நீதியாக வாழலாம்😃
#குட்டிபப்பி

A little reminder, I'm just one person who is working on this platform, I do not have a team or big resources.

I'm doing the best I can and I learn a lot along the way! 💪 I'm just a simple tech guy with a simple laptop trying to give you all a nice digital home 😉 We will get there but unfortunately I don't have the same resources as platforms like #Twitter

I am very sorry for the lag and the somewhat longer waits, it will be fixed soon. Promise! ❤️

இங்கயும் சில சில்றைகள் சண்டை மூட்ற வேலைய ஆரம்பிக்குறாங்க. இது ரொம்பவே மொக்கையா இருக்கு. இதுல என்ன பெருமைப்புன்னகைன்னு தெரியல. மகிழ்ச்சிக்கும் மடப்புன்னகைத்தனத்துக்கும் வேறுபாடு தெரியாம இருக்காங்க. இங்கயும் ப்ளாக் பண்ண வைக்குறாங்க. எங்க போனாலும் திருந்தாத ஜென்மங்கள். ட்விட்டர்ல சாதிச் சண்டை ரசிகர் சண்டைன்னு சாக்கடையாக்குன தரித்திரங்கள். வாழ்த்துக்கள்.
காபி பேஸ்ட் நல்ல உள்ளங்களை மரியாதைக்காக பாலோ பண்ணியாச்சு. அப்டியே கையோட மியூட்ல போட்டுடவேண்டியதுதான். எங்க போனாலும் அந்த இடத்தை ஒழப்பி வைக்குதுங்க.. இந்த மயிரை ட்விட்டர்லயே பண்ணித் தொலைக்கலாம்ல. ச்சைக்.