
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/01/2021)
25 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 12 திங்கட்கிழமை துவாதசி இரவு மணி 12.21 வரை பின்னர் திரயோதசி மிருகசீரிஷம் இரவு மணி 2.07 வரை பின்னர் திருவாதரை மாஹேந்த்ரம் நாமயோகம் பவம் கரணம் அமிர்த யோகம் தியாஜ்ஜியம்: – அகசு: 28.46 நேத்ரம்: 2 ஜீவன்: 1 மகர லக்ன இருப்பு: 1.20 சூர்ய உதயம்: 6.4 ராகு காலம்: காலை 7.30 – 9.00 எமகண்டம்: காலை […]
Seithichurul
பிரபல தொகுப்பாளினியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஹேமந்த்- சித்ரா வழக்கில் தொடரும் விசாரணை!
விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நாளுக்கு ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது. விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தொடர்ந்து ஹேமந்த் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேமந்த் சித்ராவை மட்டுமல்லாது பல பெண்களை,பெண் பிரபலங்களை ஏமாற்றி உள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சித்ரா நடத்தை சரியில்லை என அவரை தினம் தினம் சந்தேகத்தால் கேள்வி கேட்டு அடித்து உதைத்துள்ளார் ஹேமந்த் என்ற செய்தியும் ஹேமந்த் நண்பரின் வாக்குமூலம் ஆக […]
Seithichurul
கோப்பையை என் கையில் கொடுத்தார் விராட் கோலி… தழுதழுத்த நடராஜன்..!
இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சாதனை மிகுந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். இந்தியக் கிரிக்கெட் அணியில் முதன் முறையாக நடராஜனுக்குக் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கிடைத்தது. வலைப்பந்து பயிற்சி பந்துவீச்சாளர் என அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்பஸ்ட்டிட்யூட் ஆகக் கூட விளையாட வாய்ப்புக் கிடைக்குமா என்பது நடராஜனுக்கே தெரியாது. அத்தகைய சூழலில் ஒரே சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி, டி20, டெஸ்ட் […]
Seithichurul
ரம்யா பாண்டியனை தூக்கியிருக்கும் ரியோ… வேற லெவல் கட் அவுட் அடித்து வரவேற்ற ‘பழனிசாமி பாய்ஸ்’..!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் நடிகர் ரியோ ராஜை அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் வேற லெவலில் கட் அவுட் அடித்து உற்சாகமாக வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார் நடிகர் ரியோ ராஜ். இவர் முழுவதுமாக 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து விட்டு இரண்டாவது ரன்னர் அப் என்ற முறையில் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ரியோ வீட்டுக்குத் திரும்பும் போது அவரது நண்பர்கள் குழு ரியோவுக்கு கட் அவுட் வைத்து […]
Seithichurul
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாயகன் ஆகும் ‘பிக்பாஸ்’ தர்ஷன்!
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து வழங்க உள்ள படம் ஒன்றில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் ‘தர்ஷன்’ நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் முதலில் மாடலிங் துறையில் தொடங்கி தமிழகத்தில் பிக்பாஸ் வாய்ப்புப் பெற்று புகழ் பெற்றார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போதே நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு படத்தில் நாயகன் ஆகும் வாய்ப்போடு தான் வந்தார். […]
Seithichurul
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதையொட்டி இரு நாட்டு வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி பெற்ற பெருமிதத்தோடு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்கும் இந்தியா. இதனால் இந்த தொடர் குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மெக்கெல் வாகன், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தை, அணித் தேர்வுக்காக […]
Seithichurul
கோலி இல்லாத அணியை வழிநடத்தி ஆஸி.,யை வீழ்த்திய ரஹானே… வெற்றிக்குப் பின் ஆற்றிய டிரெஸ்ஸிங் ரூம் உரை! #Video
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந்த நாட்டின் மண்ணிலேயே வீழ்த்தி, சில நாட்களுக்கு முன்னர் வரலாற்றுச் சாதனைப் படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில் அணியின் கேப்டன் அஜிங்கியே ரஹானே, வெற்றிக்குப் பின்னர் அணியினர் மத்தியில் ஆற்றும் நெகிழ்ச்சி உரை வைரலாகி உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மிக நீண்ட தொடர் சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் […]
Seithichurul
மோடி அரசுக்கு சம்மட்டி அடி: குடியரசு தினத்தன்று டெல்லியில் 100 கிலோ மீட்டர் ‘டிராக்டர் பேரணி’… விவசாயிகள் உறுதி!
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு தினமான 26 ஆம் தேதியன்று, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க உள்ளது உறுதி என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான […]
Seithichurulபட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
#Master #KuttiStoryVideoSong @VijayFansTrends @VijayFansPage
https://seithichurul.com/cinema/cinema-news/masters-kutty-story-video-released-becomes-viral/35504/

பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் வெளியான மாஸ் திரைப்படமான மாஸ்டர் மூலம் தான் மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் வெளியாகி சுமார் இரண்டு வாரங்கள் கடந்து விட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் அள்ளுகிறது. இதனால் பல மாதங்களாக நட்டத்தில் ஓடி வந்த தியேட்டர்கள் மீண்டும் லாபம் ஈட்டத் தொடங்கி இருக்கின்றன. இந்நிலையில் மாஸ்டர் படக்குழு, திரைட்டம் குறித்தான வீடியோக்களை ஒவ்வொன்றாக […]
Seithichurul
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/01/2021)
24 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 11 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி இரவு மணி 11.00 வரை பின்னர் துவாதசி ரோஹிணி இரவு மணி 12.17 வரை பின்னர் மிருகசீரிஷம் ப்ராம்மம் நாமயோகம் வணிஜை கரணம் சித்த யோகம் தியாஜ்ஜியம்: 22.10 அகசு: 28.45 நேத்ரம்: 2 ஜீவன்: 1 மகர லக்ன இருப்பு: 1.24 சூர்ய உதயம்: 6.4 ராகு காலம்: மாலை 4.30 – 6.00 எமகண்டம்: மதியம் […]
Seithichurul