இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாயகன் ஆகும் ‘பிக்பாஸ்’ தர்ஷன்!
#KSRavikaumar #Darshan
https://seithichurul.com/cinema/cinema-news/bigboss-tharshan-to-lead-a-movie-of-ks-ravikumar/35535/
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாயகன் ஆகும் ‘பிக்பாஸ்’ தர்ஷன்!
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து வழங்க உள்ள படம் ஒன்றில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் ‘தர்ஷன்’ நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 மூலம் புகழ் பெற்றவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் முதலில் மாடலிங் துறையில் தொடங்கி தமிழகத்தில் பிக்பாஸ் வாய்ப்புப் பெற்று புகழ் பெற்றார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போதே நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் ஒரு படத்தில் நாயகன் ஆகும் வாய்ப்போடு தான் வந்தார். […]