0 Followers
0 Following
8 Posts

Twitter, Facebook போன்ற Social Mediaக்கள் தல ரசிகர்கள் ஆதிக்கத்தில் இருந்து வருகின்ற நிலையில் புதிதாக இந்த Mastodon App'ம் இதில் இனைகிறது.....

அதிர்ச்சியில் IAIRA Award Actor... 😠

😬😬
பேசாம Twitterயே Use Pannikittu கெத்தா இருந்துருக்கலாம்...
இங்கு வந்ததனால நமக்கான மரியாத போச்சி... ச்சை...
எல்லாரும் ஏமாத்திடானுங்க... Mastodon Open Panra நிறைய பொண்ணுங்க இருப்பாங்கனு சொன்னவங்களா இத Open Pannavae Illa... அத நம்பி நா இப்ப தனிமரமா நிக்கற...
நா இதுவரைக்கும் Use பன்ன Social Media'ல இந்த App'ல மட்டும் தா எனக்கு இவ்ளோ Followers வந்துருக்காங்க.....
இவங்கள Use பன்னி Famous ஆகாலாம்னு இருக்கேன்.. 😏
வணக்கம் டா மாப்ள Mastodon App'ல இருந்தது... 😏