கவி தா  

362 Followers
115 Following
2.5K Posts
யானார்க்கும் குடியில்லை 💃💃💃
Twitterhttps://twitter.com/kavitha129
FaceBookhttps://www.facebook.com/KaviArangam/
ஏன் புள்ள அழுவுது...
அழுதா துட்டு தருவாங்கனு யாரும் சொல்லிட்டாங்களா
நல்லா இருக்கே
இந்த கேள்வி உங்களுக்கும் வருதா??
நோகாம நோம்புக் கஞ்சி குடிக்கிற மொமண்ட்
கும்மிருட்டில் எதுவுமே தெரியலை என்று வாய்விட்டு சொன்னது ஒரு குத்தமா...
வந்து பார் என்று நீண்டது ஒரு கை
#மைக்ரோதிகில்கதை
உருகி உருகி...
உயிரைக் கொடுப்பதெல்லாம்...
உண்மை அல்ல
காத்தோடு போயாச்சே
அழுக்கு சித்தராம்... விநாயகரோட ஒன்னு விட்ட சொந்தமா இருப்பாரோ...
#மதம் #நம்பிக்கை
அது பௌத்த மத கலருனு சொல்லிருக்கலாம்...
ஐடியா இல்லாத பயலுவ
இனிமே பாகிஸ்தானுக்கு போனு எவனாவது சொன்னா இஃத விசிறியடிக்கணும் அவம் மேல