2/2 இந்த மாநாட்டிற்காகக் கிடைக்கப்பெற்ற 336 ஆய்வுச் சுருக்கங்கள் மீதான மதிப்பீட்டு அறிக்கை இந்த இணைப்பில் https://drive.google.com/file/d/1GfowP_gTde2axZsDav7t_98KLfHE3cYj/view உள்ளது.
நன்றி.
---
ஆய்வரங்கக் குழு
2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026
டொரோண்டோ, கனடா.
1/2 பொருள்: ஆய்வுச் சுருக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது - தொடர்பாக
குறிப்பு எண்: தொ.மா.2005
பெயர்: Dr. சத்தியராஜ் தங்கச்சாமி
ஆய்வுப் பொருண்மை: மொழிக் கற்பித்தலுக்காக
ஆய்வுத் தலைப்பு: தொல்காபை பைத்தான் அகராதி உருவாக்கம் (Tolkapy Python Dictionary Development)
அன்புடையீர், வணக்கம்.
கனடாவில் நடைபெறும் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்குத் தாங்கள் எழுதிய "ஆய்வுச் சுருக்கம்" ஆய்வரங்கக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Tamil SFD 25 event will be live on less than 30 minutes
join on https://meet.jit.si/tamilsfd25event
Entry is free!!
want to join on up coming events subscribe our mailing list [email protected],
Follow the steps :
kanchilug.wordpress.com
Join Mailing List https://kanchilug.wordpress.com/join-mailing-list/
Note: This event is being organized by volunteers, so feel free to join our public planning group and help. Also throw some PRs to our website. Any contributions are welcome☺️
We have also picked some stuffs for you to work on in our Hackathon as part of the Hacktoberfest as a theme to contributions than competitiveness. You'll recieve a digital certificate for this as a proof of work.
Share it with your friends, colleagues and fellow FOSS enthusiasts. Start registering and propose your talks and workshops☺️.
Our Website: tamilsfd25.kaniyam.com
Yours,
Tamil SFD 25 team
Hi All
Regarding the Tamil SFD 25 event.
The Call for Talks and Workshops are open 🥳 already for the Tamil SFD 25 event happening on 8,9 Nov 2025. Submit your proposals through the QR or the link below.
For participants you can go to our website to register for the event 🎉.
Since it's an online event, we aren't restricted by physical limitations and expenses, so the event is free for everyone from College students to Professionals.
Toss Conf 2025
Speakers! Workshops! Keynotes!
https://youtube.com/shorts/qPwjUn1WEOY?si=T-aEO3w9gqUQbQFW
தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2025 #shorts
பதிவு செய்ய இத்தளத்தை அனுகவும் https://tossconf25.kaniyam.com