என்னது 2 வருஷமா😰😨😧😦😮😯😲😱 4 - 5 மாசம் மாதிரி தானேடா இருக்கு
லாஸ்ட் டூட்டு போட்டு அம்பத்தாறு நளாச்சா 😱.. உத்தேசமா 20 நாள் தான் இருக்கும்னு நினைச்சேன்.. காலம் என்ன இவ்வளவு ஸ்பீடா ஓடிக்கிட்டு இருக்கு??
ஆர்யா ஸ்டார்க் வைட் வாக்கர்ஸ் தலைவனை கொல்ற சீனை பாக்குற people's reactions வீடியோஸா யூட்யுப்ல பாத்துட்டு இருக்கேன்.. ஏனோ தெரியலை சந்தோஷ கண்ணீரா வருது...
விபுசி rofl எல்லாம் இப்ப யாருமே யூஸ் பண்றதே இல்லை போல.
ஸ்டேட்டஸ் அப்டேட்:
டவுன் ஹால் ரோடு கெளரி கிருஷ்ணா ஹோட்டல்..
உருளை கிழங்கு போண்டா - 2
பைனாப்பில் கேசரி
& மினி காபி ..
பிலிஸ்ஸூனும் சொல்லலாம் டிவைன்னும் சொல்லலாம் 😛
தனுஷ் பட வில்லன்கள் மாதிரியே வரவர ரஜினி படத்துலயும் சப்பை வில்லனுகளாக நடிக்க வைக்கிறானுக.. சுனில் ஷெட்டிக்கு பதிலா வனிதா விஜயகுமாரையே நடிக்க வெச்சிருந்திருக்கலாம்
இந்த 2020 உங்களுக்கு RCB மாதிரி அமையாம, மும்பை இந்தியன்ஸ் மாதிரி அமைய வாழ்த்துக்கள்...
நீ எங்கே விட்டுட்டு போனியோ அங்கேயே தான் இருக்கேன் ஜானு" இந்த வசனம் இந்த App க்கு தான் அப்படியே பொருந்தும் போல..
1 மாசம் கழிச்சு வந்தும் TL விட்டு போன எடத்துல அப்படியே நிக்கிது...