நயனா இது??? இவ்ளோ கன்றாவியா இருந்திருக்கு ..
இதல்லாம் நிஜம் தானா? வாட்சப்ல வந்ததால டுபாக்கூர் நியூஸ் மாதிரியே தெரியுது
பிஸ்ஸா க்கு பதிலா இந்த app.. இன்னும் பேர் கூட நல்லா மனசுல பதியலை.. மசடோடானா இல்ல மஸ்டாடோனானே கன்பியூஸாகுது
1991 மதுரை எடிசன் ேபப்பர் கட்டிங்
1987 மதுரை எடிசன் பேப்பர் கட்டிங்